பிற தகுதிகள்
வயது : 18 முதல் 40 வயது வரை [ஆண் பெண் இருபாலரும்]
வசிப்பிடம் : தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
பயிற்சி நேரம்: காலை 9:30 மணிமுதல் மாலை 4:30 மணி வரை
பயிற்சி இடம்: மாருதி பாலிடெக்னிக் கல்லூரி
- போக்குவரத்திற்கான உதவித்தொகை வழங்கப்படும்.
- தேர்வுபெறும் பயிற்சியாளர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
- தேர்வுபெறும் பயிற்சியாளர்களுக்கு பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர வழிவகை செய்யப்படும்
விண்ணப்பங்களை கல்லூரியில் நேரடியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பிற தகுதிகள்
வயது : 18 முதல் 40 வயது வரை [ஆண் பெண் இருபாலரும்]
வசிப்பிடம் : தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
பயிற்சி துவங்கும் நாள்: 01-03-2018 வியாழக்கிழமை முதல்
பயிற்சி நேரம்: காலை 9:30 மணிமுதல் மாலை 4:30 மணி வரை
பயிற்சி இடம்: மாருதி பாலிடெக்னிக் கல்லூரி, சேலம்
போக்குவரத்திற்கான உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வுபெறும் பயிற்சியாளர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
தேர்வுபெறும் பயிற்சியாளர்களுக்கு பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர வழிவகை செய்யப்படும்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2018 சனிக்கிழமை மாலை 4.30 மணி வரை
விண்ணப்பங்களை கல்லூரியில் நேரடியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நாள் : 28.02.2018